ஆணி கொண்ட உன் காயங்களை | Aani Konda Un Kayangalai

ஆணி கொண்ட உன் காயங்களை | Aani Konda Un Kayangalai


தவக்காலப் பாடல்கள்,Thavakkala Paadalgal, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Tamil song lyrics, Christian Songs.



ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2ஆயனே என்னை மன்னியும் - 2
வலது கரத்தின் காயமே - 2அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது கரத்தின் காயமே - 2கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே - 2பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே - 2திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே - 2அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Post a Comment

0 Comments